• Tag results for yuvan

தெலுங்கில் வாழ்த்துக் கூறிய இளையராஜா- காரணம் என்ன?

வெங்கட் பிரபு இயக்கும் முதல் தெலுங்கு படம் வெற்றியடைய இசையமைப்பாளர் இளையராஜா தெலுங்கில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

published on : 25th June 2022

''யுவன் பாவம்... இளையராஜா ஏன் இப்படி பண்ணார்னு தெரியல...'' - இயக்குநர் சீனு ராமசாமி வருத்தம்

மாமனிதன் பட பத்திரிகையாளர் சந்திப்பில் இளையராஜா குறித்து இயக்குநர் சீனு ராமசாமி வருத்தம் தெரிவித்தார். 

published on : 18th June 2022

''இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு ரஹ்மான்தான் காரணம்'' - யுவன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த சம்பவம்

துபை எக்ஸ்போவில் இளையராஜா உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தியதற்கு ரஹ்மானே காரணம் என யுவன் தெரிவித்தார். 

published on : 11th June 2022

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் - செல்வராகவனின் 'சாணிக் காயிதம்' - டீசர் இதோ

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடித்துள்ள சாணிக்காயிதம் பட டீசர் வெளியானது. 

published on : 22nd April 2022

மீண்டும் தள்ளிப்போனது விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' - தயாரிப்பாளர் சொன்ன காரணம்

விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

published on : 21st April 2022

கருப்பு திராவிடன்; பெருமைமிகு தமிழன்: யுவன் இன்ஸ்டா பதிவு

கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.

published on : 18th April 2022

'வராங்க.. வராங்க..': செல்வராகவன் - தனுஷின் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு நிறைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 11th April 2022

விஷாலின் 'லத்தி' பட முதல் பார்வை போஸ்டர் இதோ

விஷால் நடித்துள்ள லத்தி பட முதல் பார்வை போஸ்டரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். 

published on : 6th April 2022

அடுத்த படத்துக்கும் யுவன்தான் இசையா? : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வீரமே வாகை சூடும் படத்தைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் லத்தி படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். 

published on : 4th April 2022

'வலிமை' படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள்: அனைத்து சாதனைகளும் முறியடிப்பு

ஓடிடியில் வெளியாகியுள்ள 'வலிமை' படத்தை 50 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 2nd April 2022

கூட்டத்தை தவிர்க்க அதிகாலையில் சாமி தரிசனம் செய்த அஜித்: வைரலாகும் புகைப்படம்

கேரள மாநில கோவிலில் நடிகர் அஜித் குமார் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  

published on : 31st March 2022

விஜய் சேதுபதி படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்: இயக்குநர் நெகிழ்ச்சி

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

published on : 26th March 2022

'வலிமை' படத்தை ஓடிடியில் வெளியிடத் தடை விதிக்க முடியாது - நீதிமன்றம்

வலிமை படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. 

published on : 23rd March 2022

மீண்டும் தள்ளிப்போனது 'மாமனிதன்' வெளியீடு: ரசிகர்கள் ஏமாற்றம்

இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இசைக் கூட்டணியில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் வெளியீடு மே 20 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

published on : 23rd March 2022

இளையராஜா - யுவன் இசையில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 22nd March 2022
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை