வரலாறு காணாத வீழ்ச்சியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளது.


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளது.
டாலருக்கு நிகராண ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை நிலவரப்படி 71.81-ஆக நிறைவடைந்தது. மீண்டும் வெள்ளிக்கிழமை சந்தை தொடங்கியபோது மேலும் 15 பைசா சரிந்து 71.97-ஆக இருந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வர்த்தகம் தொடங்கிய உடன் காலை 9:20 மணியளவில் 72.04-ஆக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்றைய சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.50-ஆக மேலும் சரிவடைய வாய்ப்புள்ளதாக வர்த்தக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதிக்கு பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...