இந்தியாவில் விற்பனைக்கு வரும் சாம்சங் 'ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் '
சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம் தன்னுடைய புதிய வரவான மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட கேலக்சி இசட் போல்ட் 3 5-ஜி மற்றும் கேலக்ஸி இசட் பிலிப் 3 5-ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிடுகிறார்கள்









