/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :2 ஜூலை 2022, 6:23 am

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7 உயர்ந்து  ரூ.4792-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி  ஒரு கிராம் ரூ.1.50 குறைந்து ரூ.63.50 ஆகவும், கட்டி வெள்ளி ரூ.1500 குறைந்து கிலோ ரூ.63,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,792
1 சவரன் தங்கம்............................... 38,336
1 கிராம் வெள்ளி............................. 63.50
1 கிலோ வெள்ளி.............................63,500

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,785
1 சவரன் தங்கம்............................... 38,280
1 கிராம் வெள்ளி............................. 65.00
1 கிலோ வெள்ளி.............................65,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.