22 நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி! சரிவுடன் முடிந்த முதல்நாள் வணிகம்
வாரத்தின் முதல் வணிக நாளான திங்கள் கிழமை பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. இதேபோன்று நிஃப்டி 18 ஆயிரத்து 200க்கு கீழ் நிலைப்பெற்றது.










