இரண்டாவது நாளாக பலத்த அடி: சென்செக்ஸ் 874 புள்ளிகள் வீழ்ச்சி
இந்த வாரத்தின் கடைசி வா்த்திக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை இரண்டாவது நாளாக கடும் சரிவை எதிா்கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 874 புள்ளிகளை இழந்தது.










