கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 1,064 புள்ளிகள் சரிவு!
சென்செக்ஸ் 1,064.12 புள்ளிகள் சரிந்து 80,684.45 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 332.25 புள்ளிகள் சரிந்து 24,336.00 புள்ளிகளாக நிலைபெற்றது.

கோப்புப் படம்








