சென்செக்ஸ், நிஃப்டி 1 சதவீதத்திற்கு மேல் சரிவு!
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்குகள் மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 1 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தன.

சித்தரிக்கப்பட்டது |கோப்புப் படம் | இந்திய பங்குச் சந்தை









