அரசியல் அரங்கம்மோடியை சமாதானப்படுத்திய அமித் ஷா!
தமிழகத்தில் பாஜக தலைமையில் வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் கட்டமைப்பதிலும், பெரிய கட்சிகளைத் தங்களது அணிக்குக் கொண்டு வருவதிலும் மாநிலத் தலைமை தோல்வி அடைந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது பிரதமர் நரேந்திர மோடியை கவலையடைச் செய்துள்ளது.