தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

25.05.2007: ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் சதம் அடித்த நாள் இன்று!

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒன்று பங்களாதேஷின் மிர்பூர் மைதானத்தில் நடைபெற்றது.

News image
Updated On :24 மே 2017, 6:30 pm

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒன்று பங்களாதேஷின் மிர்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் முதல் இனிங்ஸில் முதல் நான்கு வீரர்களும் சதம் அடித்தார்கள். இவ்வாறு நடைபெற்றது டெஸ்ட் கிரிக்கெட் வரலற்றில் முதல் தடவையாகும்.

அந்த சாதனையில் தினேஷ் கார்த்திக் 129 ஓட்டங்களையும் , வசீம் ஜபர் 138 ஓட்டங்களையும் , ராஹுல் டிராவிட் 129 ஓட்டங்களையும், சச்சின் டெண்டுல்கர் ஆட்டம் இழக்காமல் 122 ஓட்டங்களையும் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.