வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

22 மொழிகளில்  25,000 பாடல்கள்!

பிறந்த இடம் - இந்தூர் ( மத்தியபிரதேசம்)குடியேறிய இடம் - மும்பைபாட ஆரம்பித்த ஆண்டு - 1947

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 12:30 am

பிறந்த இடம் - இந்தூர் ( மத்தியபிரதேசம்)
குடியேறிய இடம் - மும்பை
பாட ஆரம்பித்த ஆண்டு - 1947
பாடிய பாடல்கள் - 25,000-த்துக்கும் மேல்
பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு - 2001
குறிப்பிடத்தக்க பழக்கம் - பாடல்பதிவு நடைபெறும் இடத்தில் செருப்பு அணிவதை தவித்தவர்.
குறிப்பிடத்தக்க இன்னொன்று - பாரத ரத்னா விருதினை பெற்ற 2-ஆவது அம்மையார்.
யார் இவர்?
சிறந்த பாடகிக்காக பிலிம்பேர் திரைப்பட ஆங்கிலப் பத்திரிகை 4-ஆவது முறையாகப் பரிசளித்தபோது "என்னைச் சிறந்த பாடகியாகத் தேர்ந்தெடுக்காதீர்கள்.
புதிய பாடகர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில், இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்குங்கள்' என அறிவித்தவர்.
யார்?
லதாமங்கேஷ்கர்தான்அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.