விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வீட்டுக்குறிப்புகள்...

ரவா உப்புமா மீதமாகிவிட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவு கலந்து வடை செய்யலாம்.

News image

முருங்கைக் கீரை

Updated On :10 நவம்பர் 2024, 8:27 am

DIN, அறிவழகன்

ரவா உப்புமா மீதமாகிவிட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவு கலந்து வடை செய்யலாம்.

குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மீது நுனியில் ரப்பர் பேண்டை சுற்றி பூ வைத்தால், கீழே விழாது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பாட்டில் முருங்கைக் கீரை சேர்த்துவந்தால் பால் அதிகம் சுரக்கும்.

துளசி இலை, வேப்பிலை இரண்டையும் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வர முகப் பரு மறையும்.

பிரண்டை துவையல் சாப்பிட அஜீரணம் நீங்கும்; பசி எடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.