சொல் ஜாலம்
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு பழத்தின் பெயர் வரும்... மடமடவென்று கட்டங்களை நிரப்புங்கள். சொல்லைக் கண்டுகொள்ளுங்கள்...
1. பெரிய நகரம் இப்படி அழைக்கப்படும்...
2. இவர் கையில் மகுடி இருக்கும்...
3. விதவிதமான மலர்கள் சேர்ந்த மாலை....
4. இந்தக் குழல் தேனாக இனிக்கும்...
5. இது சுழன்றால்தான் எதுவும் ஓடும்...
விடை:
கட்டங்களில் வரும்
சொற்கள்
1. மாநகரம்,
2. பாம்பாட்டி,
3. கதம்பம்,
4. தேன்குழல்,
5. சக்கரம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : மாம்பழம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...