கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாத்தி யோசி...

இங்கே ஒரு சொல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச்  சொல்லில் உள்ள எழுத்துகளைக் கொண்டு வேறு பல சொற்களையும் எழுதலாம் அல்லவா?

News image
Updated On :23 ஏப்ரல் 2022, 12:13 pm

DIN

இங்கே ஒரு சொல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச்  சொல்லில் உள்ள எழுத்துகளைக் கொண்டு வேறு பல சொற்களையும் எழுதலாம் அல்லவா? உங்களால் எத்தனை சொற்களைக் கண்டுபிடிக்க முடிகிறது பாருங்கள். நாங்கள் சில சொற்களை விடையில் கொடுத்துள்ளோம். அதற்கும் அதிகமாகக் 
கண்டுபிடிப்பவர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக்  கொள்ளலாம்.

வேதநாயகம்பிள்ளை

விடை

1. வேதம்
2. வேகம்
3. வேள்
4. வேளை
5. தம்பி
6. தளை
7. நாயகம்
8. நாகம்
9. நாதம்
10. நாபி
11. நாள்
12. நாளை
13. கம்பி
14. கள்
15. களை
16. பிள்ளை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.