அமெரிக்க வணிகப் பிரதிநிதியாக ஆசிய-அமெரிக்கர் கேதரின் டாய்: பைடன் பரிந்துரைக்க வாய்ப்பு
அமெரிக்க வணிகப் பிரதிநிதியாக சீன - அமெரிக்கரான வணிகத் துறை வழக்குரைஞர் கேதரின் டாயை அமெரிக்க அதிபர் (தேர்வு) ஜோ பைடன் பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.










