கரோனாவில் இருந்து மீண்டவரை வைரஸ் மீண்டும் பாதிக்குமா? விஞ்ஞானிகளின் பதில்
கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் அந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. ஆனால், இதற்கான பதில் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் விஞ்ஞானிகளின் பதில் சாத்தியமில்









