GPAT-2013 நுழைவுத்தேர்வுக்கு ஏப்ரல் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு - Dinamani - Tamil Daily News

GPAT-2013 நுழைவுத்தேர்வுக்கு ஏப்ரல் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

First Published : 08 April 2013 12:22 PM IST

ஏ.ஐ.சி.டி.இ., நடத்தும் GPAT-2013 நுழைவுத்தேர்வுக்கு ஏப்ரல் 15ம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதுகலை பார்மசி படிப்பில் சேர விரும்புபவர் மற்றும் முதுகலை ஆராய்ச்சி படிப்பிற்கான உதவித்தொகை பெற விரும்புபவர்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ., GPAT-2013 என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

GPAT-2013 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மே 16 முதல் 18 வரை தேர்வுகள் நடைபெறுகிறது.

மேலும் விரிவான தகவல்களுக்கு www.aicte-gpat.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.