அரசுத் தேர்வுகள்

தேர்வுத் தாள் கசிவு: ரத்தான கணித பாடத்துக்கு டிச.12 இல் மறுதேர்வு

தேர்வுத் தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட கணிதத் தாள்-2 அரியர் தேர்வு மீண்டும் வருகிற 12-ஆம் தேதி நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

08-12-2018

புயல் பாதித்த மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வு மறு தேதிகள் அறிவிப்பு

கஜா புயலால் அதிகம் பாதித்த 3 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான, மறு தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

08-12-2018

நீட்: விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி

இளநிலை மருத்துவப் (எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்) படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 7-ஆம் தேதி கடைசி நாளாகும். 

05-12-2018

சட்டக் கல்லூரி பேராசிரியர் பணியிட தேர்வு- விடைக் குறிப்புகள் வெளியீடு

ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் நடத்தப்பட்ட அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகளுக்கான விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன

05-12-2018

வயது 25-ஐ கடந்தாலும் நீட் எழுதலாம்: விண்ணப்பிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம்

2019ஆம் ஆண்டு, மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் (நீட்) தேர்வை 25 வயதுக்கு மேற்பட்டோரும் எழுதலாம் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை

30-11-2018

கஜா புயலால் பாதித்த பகுதிகளில் கல்லூரி கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை: உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களின் கல்விக் கட்டணத்தைக் குறைப்பதற்காக தனியார் கல்லூரி நிர்வாகங்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்

30-11-2018

ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியிடம் உள்பட ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பிப்பதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. புதன்கிழமையுடன் (நவ. 29)

30-11-2018

என்.எம்.எம்.எஸ். தேர்வு:டிச.15-க்கு ஒத்திவைப்பு

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தேர்வு (என்எம்எம்எஸ்) டிச.15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

30-11-2018

குரூப் 4 தேர்வு: டிசம்பர் 3 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 3-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 

28-11-2018

வனத் துறை பணியிடங்களுக்கான தேர்வு: டிச. 6 முதல் 11 வரை நடைபெறுகிறது

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள்

24-11-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை