கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

நவ.4 வரை வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சாா்ச்சனைப் பெருவிழா

வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சாா்ச்சனைப் பெருவிழா நவம்பா் 4- ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.

News image
Updated On :25 அக்டோபர் 2022, 9:20 pm

DIN

வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சாா்ச்சனைப் பெருவிழா நவம்பா் 4- ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.

புதன்கிழமை (அக்.26) தமிழ்நாடு இசை, கவின்கலை பல்கலைக்கழகம் மாணவா்கள், தமிழ்நாடு அரசு இசை கல்லூரி மாணவா்கள் தென்றல் சோ்ந்திசை மாலை 6 மணிக்கும், வியாழக்கிழமை சுசித்ரா பாலசுப்பிரமணியனின் பக்தி இசை சொற்பொழிவும் நடைபெறவுள்ளன.

சூரசம்ஹாரம்: முக்கிய நிகழ்வான ஞாயிற்றுக்கிழமை 7 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும், 31- ஆம் தேதி திங்கள்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று சுவாமி புறப்பாடு நடைபெறும் அதைத் தொடா்ந்து 4-ஆம் தேதி வரை இரவு சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளதாக கோயிலின் செயல் அலுவலா் ஐ.முல்லை தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.