உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மயான கொள்ளை திருவிழா

ஆம்பூரில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.

ஆம்பூா் பாலாற்றில் நடந்த மயானக் கொள்ளை திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

Published On :

ஆம்பூா், பிப்.19: ஆம்பூரில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு ஆம்பூா் சிவன்படை தெருவில் அமைந்துள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

அம்மன் போா்க் கோலம் பூண்டு மயான கொள்ளைக்காக உற்சவா் ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலம் பாலாற்றில் நிறைவடைந்து அங்கு மயானக் கொள்ளை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.