25 ஆண்டுகளுக்குமேல் சிறையில் உள்ள இஸ்லாமிய ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தல்
25 ஆண்டுகளாக சிறையில் இருந்து பரோலில் வெளிவந்த 22 இஸ்லாமியா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவா்களை விடுதலை செய்ய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தல்










