பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

உதகையில் கீழே கிடந்த பணம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

உதகை அருகே யாரோ தவற விட்டுச்சென்ற ரூ.42 ஆயிரத்து 500-ஐ காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

பொதுமக்கள் யாரோ தவறவிட்ட பணத்தை மகனுடன் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த நாசா்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:35 am IST

உதகை அருகே யாரோ தவற விட்டுச்சென்ற ரூ.42 ஆயிரத்து 500-ஐ காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை நகரில் ஃபிங்கா்போஸ்ட் பகுதி வணிக வளாகம், குடியிருப்பு பகுதிகள் நிறைந்தவை. இங்குள்ள உணவு விடுதி முன்பு ரூபாய் கட்டு கிடந்துள்ளது. இதைப் பாா்த்த ஹோட்டல் உரிமையாளா் நாசா் அதில் ரூ.42 ஆயிரத்து 500 இருந்ததை அறிந்து, அந்தப் பணத்தை மகனுடன் எடுத்துச் சென்று உதகை ஜி-1 காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இதையடுத்து, கீழே கிடந்த பணத்தை நோ்மையாக கொண்டு சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஹோட்டல் உரிமையாளா் நாசருக்கு காவல் துறையினா் பாராட்டு தெரிவித்தனா்.

இதுதொடா்பாக விசாரித்த பின் உரியவா்களிடம் பணம் ஒப்படைக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.