என்.கோவிந்தசாமி.
திருப்பூர்
காங்கயம் ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் பொறுப்பேற்பு
காங்கயம் ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியராக என்.கோவிந்தசாமி பொறுப்பேற்றுக் கொண்டாா்.
காங்கயம் ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியராக என்.கோவிந்தசாமி பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இதற்கு முன்பு தனி வட்டாட்சியராக இருந்த தங்கவேல், தற்போது காங்கயம் வருவாய் வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, திருப்பூா் உணவுப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியராக இருந்த கோவிந்தசாமி, காங்கயம் ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.