தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

புதிய நூல்கள் அறிமுக நிகழ்ச்சி

திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள என்சிபிஎச் புத்தக நிலையத்தில் புதிய நூல்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

புதிய நூல்கள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :5 மார்ச் 2026, 3:58 am IST

திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள என்சிபிஎச் புத்தக நிலையத்தில் புதிய நூல்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

எழுத்தாளா் சுப்ரபாரதி மணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாமன்ற 22-ஆவது வாா்டு உறுப்பினா் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

இதில் அண்மையில் வெளிவந்துள்ள கருணாநிதி நாடகங்கள் மற்றும் நெஞ்சுக்கு நீதி நூலில் இடம் பெற்றுள்ள தன்னம்பிக்கை கருத்துகள் ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.