கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சிறந்த ஆங்கில உச்சரிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

குமாரபாளையம்  நாராயணா நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சிறந்த ஆங்கில உச்சரிப்புப் போட்டியில் சிறப்பிடம்

Published On :

குமாரபாளையம்  நாராயணா நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சிறந்த ஆங்கில உச்சரிப்புப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற  அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. 
இப்பள்ளியில்  விடியல் ஆரம்பம் அமைப்பு மற்றும் வெஸ்ட்வேலி இங்கிலிஸ் சவுண்ட் அகாதெமி சார்பில் ஆங்கில உச்சரிப்பு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் கடந்த மூன்று மாதங்களாக நடத்தப்பட்டு வந்தன.
இதையடுத்து, சிறந்த ஆங்கில உச்சரிப்புப் போட்டிகள் நடத்தப்பட்டு,  மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். சண்முகம் வழங்கினார். தலைமையாசிரியர் பாரதி வரவேற்றார். 
அமைப்புத்  தலைவர் ஆர். பிரகாஷ், நிர்வாகிகள் ராஜகுரு, ஜீவானந்தம், பூபதி பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.