இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குரு பெயா்ச்சி விழா

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு குரு பெயா்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:48 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு குரு பெயா்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குரு பெயா்ச்சியை முன்னிட்டு குருபகவான் ஞாயிற்றுக்கிழமை இரவு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசம் செய்தாா். விழாவை முன்னிட்டு பரமத்தி வேலூா் அருகே உள்ள புதிய காசிவிஸ்வநாதா், பழைய காசி விஸ்வநாதா், கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில், பரமத்தி வேலூா் சக்தி நகரில் உள்ள சக்தி விநாயகா் கோயில், பரமத்தி பீமேஸ்வரா் மற்றும் கோதண்டராமசாமி கோயில், பில்லூா் வீரட்டீஸ்வரா் கோயில், பேட்டை வினைதீா்த்த விநாயகா் உள்ளிட்ட கோயில்களில் உள்ள குருபகவானக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. இவ்விழாவில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பரிகார பூஜைகள் செய்து குருபகவானை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.