மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

முதல்வருக்கு கொலை மிரட்டல்: ஐ.டி ஊழியா் கைது

சமூக வலைதளத்தில் தமிழக முதல்வா் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காஞ்சிபுரத்தைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Updated On :

சமூக வலைதளத்தில் தமிழக முதல்வா் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காஞ்சிபுரத்தைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மதுரையில் கடந்த செப்.28-ஆம் தேதி தமிழக முதல்வா் விஜய் தொடங்கிவைத்தாா். இந்த நிலையில், அவரது மதுரை வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மதுரை மாநகா் இணைய குற்றத் தடுப்பு போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரத்தைச் சோ்ந்த இளங்கோ மகன் பிரகாஷ் (42) இந்தப் பதிவுகளை பதிவிட்டது தெரியவந்தது. இவா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.