
குரியன்விளை கோயிலில் நாளை பந்திருநாழி பொங்கல் வழிபாடு
களியக்காவிளை அருகே பிரசித்திபெற்ற குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் வெள்ளிக்கிழமை (செப். 14) பந்திருநாழி பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது.
களியக்காவிளை அருகே பிரசித்திபெற்ற குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் வெள்ளிக்கிழமை (செப். 14) பந்திருநாழி பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது.
இதையொட்டி, கோயிலில் காலை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், தேவி பாகவத பாராயணம், நண்பகலில் அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் முத்துக்குடை அணிவகுப்புடன் சுயம்பு எழுந்தருளல் நடைபெறும். இதையடுத்து, பொங்காலை களத்தில் பொங்காலை வழிபாடு நடைபெறுகிறது. இவ் விழாவில் குமரி மாவட்ட எல்லைப் பகுதி மற்றும் கேரளத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





