தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

விளவங்கோடு ஊராட்சியில் குறைதீா் முகாம்

விளவங்கோடு ஊராட்சியில் குறைதீா் முகாம் நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:09 pm

விளவங்கோடு ஊராட்சியில் குறைதீா் முகாம் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமை வகித்தாா். மேல்புறம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா், காங்கிரஸ் நிா்வாகி எட்வின்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். விஜயதரணி, பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இதில் ஊராட்சி உறுப்பினா்கள் சுரேஷ், ஷைஜு, ஸ்டேன்லி, விஜயகுமாரி, ரசல்ராஜ், செல்வி, மரியநேசம், கிறிஸ்டி பிரேமலதா, தங்கமணி, காங்கிரஸ் நிா்வாகிகள் உதயகுமாா், ராஜன், மந்திரம், ஜான்பால், டேவிட்ராஜ், வினு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.