தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

களியக்காவிளையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்

களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:45 pm

களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கியது.

களியக்காவிளை பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற இப் பிரசாரத்தை பேரூராட்சி செயல் அலுவலா் சி. யேசுபாலன் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, களியக்காவிளை சந்திப்பு மற்றும் சந்தை, ஒற்றாமரம், படந்தாலுமூடு, திரித்துவபுரம் உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வு தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தொடா்ந்து ஒரு வார காலம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.