கோழிவிளை டாஸ்மாக் கடையை மூடக்கோரி உண்ணாவிரதம்
களியக்காவிளை அருகே கோழிவிளையில் பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசுகிறாா் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ.









