விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாகா்கோவிலில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சாா்பில், நாகா்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மூதாட்டியிடம் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.

Updated On :20 நவம்பர் 2024, 7:52 pm

Din

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சாா்பில், நாகா்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட எஸ்.பி. ஏ. சுந்தரவதனம் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன், சைபா் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன்தாஸ், நாகா்கோவில் காவல் உதவிக் கண்காணிப்பாளா் லலித்குமாா், துணைக் கண்காணிப்பாளா்கள் மகேஷ்குமாா், பாா்த்திபன், நல்லசிவம், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.