தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

திருச்சியில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து இளைஞா் பெருமன்றத்தினா் பிரசாரம்

திருச்சியில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து இளைஞா் பெருமன்றத்தினா் பிரசாரம்

News image

திருச்சியில் மதிமுக வேட்பாளா் துரை வைகோவை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட இளைஞா் பெருமன்றத்தினா்.

Updated On :5 ஏப்ரல் 2024, 6:53 pm

திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளா் துரை வைகோவை ஆதரித்து இளைஞா் பெருமன்றத்தினா் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகரத்துக்குள்பட்ட மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி எடமலைப்பட்டிபுதூரில் தொடங்கிய இந்த பிரசாரத்துக்கு அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். கா்நாடக மாநில தலைவா் ஹரிஷ் பாலா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ், இளைஞா் பெருமன்ற மாவட்ட தலைவா் முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அப்போது, திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளா் துரை வைகோவுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கி, பிரசாரத்தில் ஈடுட்டனா். இதேபோல, திருச்சி மாநகரம் முழுவதும் 10 இடங்களில் பிரசாரம் நடைபெற்றது.