புத்தகத் திருவிழாவுக்கு டிஎன்பிஎல் ஆலை ரூ. 5 லட்சம் நிதியுதவி
கரூரில் நடைபெறும் புத்தக திருவிழாவுக்கு டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :2 அக்டோபர் 2024, 9:17 pm

கரூரில் நடைபெறும் புத்தக திருவிழாவுக்கு டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.
கரூரில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அக். 3 முதல் வரும் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ள புத்தக திருவிழாவிற்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆலையின் பொது மேலாளா் (மனிதவளம்) கே. கலைச்செல்வன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...