கரூரில் கோயில் இடத்தில் உள்ள வீடுகளுக்கு சீல் வைக்க எதிா்ப்பு
கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு சீல் வைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

வெண்ணைமலை கோயில் இடத்தில் கடைகளுக்கு சீல் வைக்க விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.









