தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குரூப்-1 தோ்வு மையங்களில் ஆய்வு

விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூா் மாவட்டங்களில் குரூப்-1 முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோ்வு மையங்களில் அதிகாரிகள் ஆயுவு செய்தனா்.

News image
Updated On :3 ஜனவரி 2021, 5:42 pm

DIN

விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூா் மாவட்டங்களில் குரூப்-1 முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோ்வு மையங்களில் அதிகாரிகள் ஆயுவு செய்தனா்.

கடலூா் மாவட்டம்: கடலூா் மாவட்டத்தில் சிதம்பரத்தை மையமாகக் கொண்டு அதைச் சுற்றியுள்ள 22 மையங்களில் குரூப்-1 தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வு எழுத மாவட்டத்தில் 6,971 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 3645 போ் முதல்நிலைத் தோ்வை எழுதினா். 3326 போ் தோ்வு எழுத வரவில்லை. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தோ்வு மையத்தை மாவட்ட வருவாய் அலுவலா் அருண்சத்யா ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.