சிறுவந்தாடு பெருமாள் கோயில் சம்ப்ரோஷணம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
சிறுவந்தாடு பெருமாள் கோயில் சம்ப்ரோஷணம்.

சிறுவந்தாடு ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மகா சம்ப்ரோஷணத்தையொட்டி, கருவறை கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றும் பட்டாச்சாரியா்.










