மக்களவைத் தேர்தலில் வென்ற 7 சுயேச்சைகள்! யார், எவர்?மக்களவைத் தேர்தலில் 7 பேர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர்.
மோடி மட்டும்தான் மூன்றாவது முறை பிரதமரானாரா? ஜெய்ராம் ரமேஷ் காட்டம்பிரதமர் மோடி பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
மக்களவைத் தலைவர் பதவிக்கு தெலுங்கு தேசம், ஐ.ஜ.த., உரிமை கோரலாம்! -ஆதித்யா தாக்கரே மக்களவைத் தலைவர் பதவிக்கு தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் உரிமை கோரலாம் என ஆதித்யா தாக்கரே ஆலோசனை கூறியுள்ளார்.
'நான் பாதுகாப்பாக இருக்கிறேன்' - விடியோ வெளியிட்ட கங்கனா ரணாவத்!விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த எம்பி கங்கனா ரணாவத்தை, சிஐஎஸ்எஃப் அதிகாரி கன்னத்தில் அறைந்தார்.
காங்கிரஸ் வெற்றி பெறாத மாநிலங்கள்!காங்கிரஸ் நேரடியாக போட்டியிட்ட 8 மாநிலங்களில் உள்ள 65 மக்களவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட வெற்றியை பதிவுசெய்யவில்லை.
மக்களை ஏமாற்றி, ராமர் பெயரில் அரசியல் செய்தது பாஜக! -பைசாபாத் எம்.பி.பாஜகவினர் மக்களை ஏமாற்றி, ராமரின் பெயரில் அரசியல் செய்ததாக பைசாபாத் எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களவையில் 280 பேர் புதியவர்கள்!2024 தேர்தலில் வெற்றிபெற்ற 280 எம்.பி.க்கள் முதல்முறையாக மக்களவைக்குச் செல்லவுள்ளனர்.
காங்கிரஸில் முன்னுக்கு வந்த இளைய தலைமுறை!காங்கிரஸின் மக்களவைக்கு செல்லும் எம்பிக்களில் பலரும் இளம்வயதினர் ஆவர்.