முகப்பு
பெங்களூரு

ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவு வெளியீடு

பெங்களூர், ஜன. 8: கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் நடத்திய பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தில் காலியாக இருந்த தலா 256

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

பெங்களூர், ஜன. 8: கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் நடத்திய பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தில் காலியாக இருந்த தலா 256 ஓட்டுநர்  மற்றும் நடத்துநர் பணிகளுக்கான தேர்வு கடந்த நவம்பர் 11 முதல் டிசம்பர் 27-ம் தேதி வரை ஹாசனில் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவு ஜ்ஜ்ஜ்.ந்ள்ழ்ற்ஸ்ரீத்ர்க்ஷள்.ஸ்ரீர்ம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →