பெங்களூரு

திரைப்பட படிப்புக்கான நுழைவுத் தேர்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

திரைப்படம், ஊடகம், தகவல்தொடர்பு தொடர்பான பட்டயம், பட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து விஸ்ட்லிங் ஹுட்ஸ் இன்டர்நேஷனல் பயிற்சி மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மும்பையில் உள்ள விஸ்ட்லிங் ஹுட்ஸ் இன்டர்நேஷனல் பயிற்சி மையத்தில் டாட்டா சமூக அறிவியல் மையத்தின் வழியாக திரைப்படம், ஊடகம், தகவல்தொடர்பு உள்ளிட்ட பட்டயம், பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் தகுதியான மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக டிச. 11,12,13-ஆம் தேதிகளில்  நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்புவர்கள்  ஜ்ஜ்ஜ்.ஜ்ட்ண்ள்ற்ப்ண்ய்ஞ்ஜ்ர்ர்க்ள்.ய்ங்ற் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

விதிகளை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற 21 லாரிகளுக்கு அபராதம்

உடலுக்குத் தீங்கு தரும் மருத்துவப் பொருள்களுக்கு தடை தேவை

சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT