பெங்களூரு

தேரோட்டம்: அல்சூர் காவல் சரகத்தில் மது விற்கத் தடை

 பெங்களூரு அல்சூரில் சோமேஸ்வரர், காமாட்சியம்மா கோயில் தேரோட்டம் ஏப். 27-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி,  அப் பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN


 பெங்களூரு அல்சூரில் சோமேஸ்வரர், காமாட்சியம்மா கோயில் தேரோட்டம் ஏப். 27-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி,  அப் பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட  செய்திக் குறிப்பு:
பெங்களுரு அல்சூர் காவல் சரகத்தில் உள்ள சோமேஸ்வரர், காமாட்சியம்மா கோயில் தேரோட்டம் ஏப். 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அல்சூர் காவல் சரகத்தில் 27-ஆம் தேதி காலை 8 மணி முதல் 28-ஆம் தேதி மாலை 5 மணி வரை மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விழாவையொட்டி அல்சூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT