பெங்களூரு

ஆக.6-இல் இசை தேர்வு முடிவுகள் வெளியீடு

சிறப்பு இசை, நாட்டியம் மற்றும் தாளவாத்தியப் பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் ஆக.6-ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.

DIN

சிறப்பு இசை, நாட்டியம் மற்றும் தாளவாத்தியப் பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் ஆக.6-ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.
இதுகுறித்து கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கேஎஸ்இஇபி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2019-ஆம் ஆண்டுக்கான சிறப்பு இசை, நாட்டியம், தாளவாத்தியப்பாடங்களுக்கான தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. அப்போது நடைபெற்ற முதுநிலை, முன் சிறப்பு நிலை, சிறப்பு நிலை இறுதி எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் ஆக.6-ஆம் தேதி காலை 10மணிக்கு அனைத்து தேர்வு மையங்களிலும் அறிவிக்கப்படுகின்றன. ஆக.5-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு   இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். விடைத்தாள்களின் நகல்கள், மறுமதிப்பீட்டுக்கு ஆக.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT