பெங்களூரு

ஜன. 28 முதல் ஹோம்பேக்கிங் பயிற்சி

DIN

பெங்களூரில் ஜன. 28-ஆம் தேதி முதல் ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆர்ட் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கை: பேக்கிங் அண்ட் கேக் ஆர்ட் இன்ஸ்டிடியூட் சார்பில் ஜன. 28-ஆம் தேதி முதல் பிப். 2-ஆம் தேதிவரை பெங்களூரில் ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது. 
பேக்கிங் கலையில் தொழில்நுட்ப ஆற்றலை வளர்ப்பதற்காக நடத்தப்படும் இப்பயிற்சியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்லாம். முட்டைகள் இல்லாமல் ஹோம்பேக்கிங் செய்வது குறித்த செய்முறை பயிற்சியும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 8088601601, 9341169607 என்ற செல்லிடப்பேசி எண்கள் மற்றும் ‌w‌w‌w.‌i​b​c​a​b‌l‌r.‌n‌e‌t  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT