பெங்களூரு

சிறந்த நூல் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

முதல்முறையாக வெளியிட்டுள்ள நூல்களில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து கர்நாடக இலக்கிய அகாதெமி(கர்நாடக சாஹித்ய அகாதெமி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறந்தநூல்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் கர்நாடக இலக்கியப் பேரவையானது பரிசுகளை வழங்கி வருகிறது. 
2018-ஆம் ஆண்டுக்கான சிறந்தநூல்களைத் தேர்ந்தெடுக்க  உரியவர்களிடம் (எழுத்தாளர்கள்,  பதிப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள்) இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
தேர்வுக்கு அனுப்பப்படும் நூல்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டிருக்கவேண்டும். விண்ணப்பத்துடன் 4 நூல்களை பதிவாளர், கர்நாடக இலக்கிய அகாதெமி, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு-560002 என்ற முகவரிக்கு அஞ்சல் அல்லது தனியார் அஞ்சல் வழியே ஜூலை 10-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு  w‌w‌w.‌k​a‌r‌n​a‌t​a‌k​a‌s​a‌h‌i‌t‌y​a​a​c​a‌d‌e‌m‌y.‌o‌r‌g என்ற இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT