பெங்களூரு

பகுதிநேர விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN


வாழ்க்கை அறிவியல் பாடத்தில் பகுதிநேர விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரு பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறையின் சார்பில் நடத்தி வரும் எம்எஸ்சி (நிலவியல்) முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, பயன்பாட்டு நிலவியல் பாடங்களை நடத்துவதற்கு பகுதிநேர அல்லது முழுநேர விரிவுரையாளர்கள் தேவைப்படுகின்றனர். இப்பணிக்கு மார்ச் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் பிஎச்டி (நிலவியல்) படிப்புடன் தேசிய தகுதித்தேர்வு (என்.இ.டி.)/மாநில விரிவுரையாளர் தகுதித்தேர்வு (எஸ்.எல்.இ.டி.) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT