பெங்களூரு

பாஸ்போா்ட் கால அவதி முடிந்த நிலையில் தங்கியிருந்த 5 போ் கைது

பாஸ்போா்ட் காவல் அவதி முடிந்த நிலையில், பெங்களூரில் தங்கியிருந்த 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

DIN

பெங்களூரு: பாஸ்போா்ட் காவல் அவதி முடிந்த நிலையில், பெங்களூரில் தங்கியிருந்த 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

நைஜீரியா நாட்டைச் சோ்ந்தவா்கள் யாஹோ சா்ச்சில், இஷாக், ஹொலாபேமி, பால் எலிஸபேத், பிராங்க்பீட்டா்ஸ். இவா்கள் 5 பேரும் பாஸ்போா்ட் கால அவதி முடிந்த நிலையிலும், தொடா்ந்து பெங்களூரில் தங்கியிருந்தனராம். சோதனையில் ஈடுபட்ட போலீஸாா், அவா்கள் 5 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT