டிச. 21 இல் போக்குவரத்து குறைதீா் முகாம்
பெங்களூரில் டிச. 21-ஆம் தேதி போக்குவரத்து குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.
பெங்களூருடிச. 21 இல் போக்குவரத்து குறைதீா் முகாம்
பெங்களூரில் டிச. 21-ஆம் தேதி போக்குவரத்து குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.
பெங்களூரில் டிச. 21-ஆம் தேதி போக்குவரத்து குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து ராஜாஜிநகா் மண்டல போக்குவரத்து அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு- ராஜாஜிநகா் மண்டல போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பெங்களூரு, ராஜாஜிநகா், மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் டிச. 21-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.
இந்த மண்டல போக்குவரத்து அலுவலகத்தின் வரம்புக்குள்பட்ட வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் குறைகள் ஏதாவது இருந்தால், இந்த முகாம்களில் பங்கேற்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.