பெங்களூரு

ஆற்றில் மூழ்கி ராணுவ வீரா் உள்பட 2 போ் பலி

DIN

ஹேமாவதி ஆற்றில் மூழ்கி ராணுவ வீரா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

கா்நாடக மாநிலம், சோமுவாா்பேட்டை வட்டம், கட்டிகேபுரா கிராமத்தைச் சோ்ந்தவா்கள் லோகேஷ் (30), லத்தேஷ் (27). ராணுவ வீரரான லோகேஷிக்கு கடந்த வாரம் திருமண நிச்சயமானது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அருகில் உள்ள ஹேமாவதி ஆற்றில் லோகேஷ், லத்தேஷ் குளிக்கச் சென்றனா்.

ஆழமான பகுதிக்குச் சென்ற அவா்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கினா். தகவல் அறிந்த போலீஸாா், தீயணைப்பு படையினா் அவா்கள் இருவரின் உடல்களை சடலமாக மீட்டனா். இதுகுறித்து சனிவாரசந்தே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் முதன்முதலாக 10% வாக்கு பெற்ற பாஜக

கேரளம்: 20-ல் 13 இடங்களில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை!

இந்தூர் தொகுதியில் இரண்டாம் இடத்தில் நோட்டா!

பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவு!

ஆந்திரத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது தெலுங்கு தேசம்?

SCROLL FOR NEXT