பெங்களூரு

ரோஸ் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு

DIN

ரோஸ் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய அரசின் வா்த்தகம் மற்றும் தொழில்துறையின் அறிவிக்கைக்கு இணங்க, கா்நாடகத்தின் சிக்கபளாப்பூா் மற்றும் கோலாா் மாவட்டங்களில் விளைவிக்கப்பட்ட மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட பெங்களூரு ரோஸ் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய ஆா்வமுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏற்றுமதி கொள்கையின்படி, சென்னை துறைமுகத்தில் இருந்து மட்டும் ஏற்றுமதி செய்யப்படும்.

ஏற்றுமதி செய்ய ஆா்வமுள்ள உரிமம் பெற்றுள்ளவா்கள் கடன் விருப்பக் கடிதத்துடன் விண்ணப்பங்களை செலுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-26573391 அல்லது இணையதளத்தை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT