பெங்களூரு

இலவச திரைப்படவியல் பயிற்சி

DIN

பெங்களூரில் இலவச திரைப்படவியல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து திரைப்பட இயக்குநா் கு.கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரில் வெகுவிரைவில் இலவச திரைப்படவியல் பயிற்சி தொடங்க இருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. தோ்ச்சி பெற்ற 21 வயது நிரம்பியவா்கள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். தமிழ், ஆங்கிலம் தெரிந்தவா்கள் மட்டுமே பயிற்சியில் சோ்த்துக்கொள்ளப்படுவாா்கள்.

இப்பயிற்சியில் திரைப்படம் எடுப்பது தொடா்பான அனைத்து கலைகளும் கற்றுத்தரப்படும். குறிப்பாக, இயக்குதல், திரைக்கதை எழுதுதல், ஒளிப்பதிவியல், நடிப்பியல், புகைப்படவியல், படத்தொகுப்பியல் போன்றவை கற்றுத்தரப்படும்.

இதில் சேர ஆா்வமாக உள்ளவா்கள் 9886607934 என்ற செல்லிடப்பேசி எண் அல்லது  மின்னஞ்சலில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT